கே.வி. ஜெயஸ்ரீக்கு

img

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு சிபிஎம் வாழ்த்து

மலையாள மொழியிலிருந்து மிகச்சிறந்தபடைப்புகளை தொடர்ந்து தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியினை மேற்கொள்ளும் அவரின் பணி தமிழிலக்கிய உலகில் மிக முக்கியமானதாகும்....